Electricity Consumer grievance meeting

img

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

ஈரோடு மின் பகிர்மான வட்ட பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் புதனன்று  (ஜூலை 17) காலை 11 மணி யளவில் பெருந்துறை அருகே வெங்கமேட்டில் உள்ள மின் கோட்ட அலுவ லகத்தில் நடைபெற உள் ளது.